தேர்தல் பிரச்சாரதிற்கு பின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை

April 17, 2024

தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் ஊர்வலம் ஆகியவை நடத்தக்கூடாது. தொலைக்காட்சி ரேடியோ சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. விதிகளை மீறினால் இரண்டு ஆண்டு […]

தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் ஊர்வலம் ஆகியவை நடத்தக்கூடாது. தொலைக்காட்சி ரேடியோ சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. விதிகளை மீறினால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6:00 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளி ஆட்கள் யாரும் தங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu