ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி தமிழகத்திலிருந்து திருமலைக்கு 300 சிறப்பு பஸ்கள்.
ஏடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.
ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.