ஆஸ்திரேலியாவில் கடும் புயல் காரணமாக 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று கடுமையான மழை பெய்தது. குறிப்பாக சிட்னி நகரில். இடி, மின்னலுடன் கனமழை பெய்து, பாரமாட்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் விழுந்து, சிட்னி நகர மின்நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், 1¼ லட்சம் வீடுகள் மின்வெட்டில் மூழ்கின. கனமழையினால் ஒருவர் உயிரிழந்தார். […]

ஆஸ்திரேலியாவில் கடும் புயல் காரணமாக 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று கடுமையான மழை பெய்தது. குறிப்பாக சிட்னி நகரில். இடி, மின்னலுடன் கனமழை பெய்து, பாரமாட்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் விழுந்து, சிட்னி நகர மின்நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், 1¼ லட்சம் வீடுகள் மின்வெட்டில் மூழ்கின. கனமழையினால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் மாயமான நிலையில் காணப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu