சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
தக்காளி விலை அதிகரிப்பு: கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச மன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் பதவி பறிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை.













