திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.
சில மாநிலங்களில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல்மயமாக்கும் முன்னோடி திட்டத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
சுகர் காஸ்மெட்டிக்சில் நடிகர் ரன்வீர் சிங் தனது முதல் ஸ்டார்ட்அப் முதலீட்டை செய்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1,400 பள்ளி பேருந்துகளுக்கான மெகா ஆர்டரை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.