அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்' என்ற நோயால் 4 பேர் பலி. ஹின்னம்னோர் புயல் ஜப்பான், தைவான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. சீனாவின் சிச்சுவான் நகரத்தில் 6.8 என்கிற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. ரஷியாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் 'லெஜியோனேயர்ஸ்' என்ற நோயால் 4 பேர் பலி.

ஹின்னம்னோர் புயல் ஜப்பான், தைவான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

சீனாவின் சிச்சுவான் நகரத்தில் 6.8 என்கிற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

ரஷியாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu