நட்புறவு மூலம் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
பெங்களூரில் ஒரே நாள் இரவில் 130 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகார உதவிச் செயலர் எலி ராட்னர் இந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மேலும் ஒரு மனு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.