கிரெடிட் கார்டு தாமதமான கட்டணங்களுக்கு 30% வட்டி வரம்பு நீக்கம்

December 21, 2024

உச்சநீதிமன்றம் கிரெடிட் கார்டு தாமதமான கட்டணங்களுக்கு 30% வட்டி வரம்பை நீக்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம், தாமதமாக கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 30% வட்டி விகித வரம்பை நீக்கி உள்ளது. 2008-ஆம் ஆண்டு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (NCDRC) இந்த 30% வட்டி வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளித்திருந்தது, இதை எதிர்த்து வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் வெகு காலமாக நடைபெற்று வந்தது. வங்கிகள், தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோருக்கு அதிக வட்டியைச் […]

உச்சநீதிமன்றம் கிரெடிட் கார்டு தாமதமான கட்டணங்களுக்கு 30% வட்டி வரம்பை நீக்கி உத்தரவு பிறப்பித்தது

உச்சநீதிமன்றம், தாமதமாக கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 30% வட்டி விகித வரம்பை நீக்கி உள்ளது. 2008-ஆம் ஆண்டு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (NCDRC) இந்த 30% வட்டி வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளித்திருந்தது, இதை எதிர்த்து வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் வெகு காலமாக நடைபெற்று வந்தது. வங்கிகள், தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோருக்கு அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என்று கூறியபின், NCDRC இந்த வரம்பை 30% க்கு மேல் வட்டி கூடாது என்ற வகையில் நிர்ணயித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வரம்பை நீக்கி, வங்கிகளுக்கு தாமதமாக கட்டணம் செலுத்துவோருக்கு விரும்பிய வட்டி விகிதத்தை பின்பற்ற அனுமதி வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu