திருச்சி மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சியில் பங்கேற்க 10-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னையில் செப். 10ம் தேதி ஜாக்டோ - ஜியோ மாநில மாநாடு.
11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனறி தேர்வு அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துாரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் நேற்று திறக்கப்பட்டன.












