இன்று 3வது நாளாக பங்குகள் உயர்வு : சென்செக்ஸ் 60,000க்கு மேல், நிஃப்டி 17,900க்கு மேல் நிறைவடைகிறது.
விலையுயர்ந்த உணவுப் பொருட்களால் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.
சென்னை - திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கச்சா எண்ணெய் கசிவு : பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.










