சென்னை சென்ட்ரல் கோபுரம் மேம்பாட்டிற்கு ரூ.349.99 கோடி ஒப்பந்தம்

January 24, 2025

புதிய கட்டுமானம் மற்றும் வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் Renaatus Projects இணைந்து புதிய மேம்பாட்டு திட்டத்தில் கையெழுத்து. சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளுக்கு ரூ.349.99 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரம், உலகளாவிய பெருநகரம் மற்றும் பன்முக […]

புதிய கட்டுமானம் மற்றும் வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் Renaatus Projects இணைந்து புதிய மேம்பாட்டு திட்டத்தில் கையெழுத்து.

சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளுக்கு ரூ.349.99 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரம், உலகளாவிய பெருநகரம் மற்றும் பன்முக போக்குவரத்து மையமாக மாறும் ஒரு முக்கிய திட்டமாக கருதப்படுகிறது. 27 மாடி கட்டிடத்துடன், இங்கு நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள், ஆற்றல் திறன்மிக்க அமைப்புகள் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu