டிஜிட்டல் ஆதார ஆவணங்கள் உருவாக்கம் மற்றும் கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க புலனாய்வு குழுக்கள் அமைத்ததற்கு, சென்னை டி.ஜி.பி.,போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கும் சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கர் குப்பை கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது, அதனை தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய அணைக்க முறைப்பட்டும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காவேரி நதிநீர் பிரச்சினையில் நாடகமாடுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். […]

டிஜிட்டல் ஆதார ஆவணங்கள் உருவாக்கம் மற்றும் கொடூர குற்ற வழக்குகளை விசாரிக்க புலனாய்வு குழுக்கள் அமைத்ததற்கு, சென்னை டி.ஜி.பி.,போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கும் சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கர் குப்பை கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது, அதனை தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய அணைக்க முறைப்பட்டும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் காவேரி நதிநீர் பிரச்சினையில் நாடகமாடுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், பல்கலைகழகங்களின் அதிகாரங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் 427-வது நாளாக விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu