இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. வட கொரியாவுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பின. பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையடுத்து, இடைக்கால பிரதமராக நிதி அமைச்சர் இஷாக் தார் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீண்ட கால ஆட்சியாளர் பெருமையை பெற்றுள்ள கம்போடியா பிரதமர் ஹூன் சென் நேற்று நடந்த‌ தேர்தலில் மீண்டும் வெற்றி […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.

வட கொரியாவுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பின.

பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையடுத்து, இடைக்கால பிரதமராக நிதி அமைச்சர் இஷாக் தார் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நீண்ட கால ஆட்சியாளர் பெருமையை பெற்றுள்ள கம்போடியா பிரதமர் ஹூன் சென் நேற்று நடந்த‌ தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூற பக்கப்படுகிறது.

கிரீஸ் காட்டு தீயினால் சுற்றுலாப் பயணிகள் பிரபலமான இடங்களான ரோட்ஸ் மற்றும் கோர்புவிலிருந்து வெளியேறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu