போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், நம் நாட்டில் உள்ள பல்கலைகளில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது - மத்திய அரசு உறுதி.
ஜார்க்கண்டில் மணிலா அரசு பணிகளில் இட ஒதுக்கீடு 77 சதவீதமாக உயர்த்த ஒப்புதல்.
மதமாற்ற தடை சட்ட மசோதா: கர்நாடகா மேலவையில் நிறைவேற்றம்.
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய கூட்டாளி - பிரதமர் மோடி.