சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 மாதத்தில் 60 சிலைகள் கடத்தல்: டி.ஜி.பி., ஜெயந்த் முரளி தகவல்.
புதிய கல்வி கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்: மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான்.
தமிழக அரசின் அலட்சியமே காய்ச்சல் பரவலுக்கு காரணம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து பொதுக்குழுவில் இன்று விவாதம் நடைபெறுகிறது.













