இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இடம் பெற முயற்சிக்கின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான போட்டி 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இப்போது 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளும் கடுமையான போட்டி நிலவுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இப்போட்டியில் முன்னேற்றம் அடைய கடுமையாக போராடுகின்றன. இந்திய அணிக்கு 4 […]

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இடம் பெற முயற்சிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான போட்டி 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இப்போது 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளும் கடுமையான போட்டி நிலவுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இப்போட்டியில் முன்னேற்றம் அடைய கடுமையாக போராடுகின்றன. இந்திய அணிக்கு 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 2 வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கும் 6 போட்டிகளில் 4 வெற்றிகள் அவசியம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu