ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பாராட்டின. ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள். ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன். அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் […]

ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா பாராட்டின.

ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்.

ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் 2 போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu