பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) அலுவலகங்களில் சோதனை :நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாகிஸ்தான் கடுமையாக மீறியுள்ளது - ஐ.நா.வில் இந்தியா கண்டனம். தமிழகத்தில்  விருத்தாசலம் - கடலுார் சாலையில், ரூ.28 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. சீட் பெல்ட்' குறித்த எச்சரிக்கை வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் […]

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) அலுவலகங்களில் சோதனை :நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாகிஸ்தான் கடுமையாக மீறியுள்ளது - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்.

தமிழகத்தில்  விருத்தாசலம் - கடலுார் சாலையில், ரூ.28 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

சீட் பெல்ட்' குறித்த எச்சரிக்கை வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu