ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு. உக்ரைன், ரஷியா பகைமைகளை நிறுத்தி, தூதரக வழிகளுக்கு திரும்ப வேண்டும் : ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல். உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் வேகமாக அதிகரித்து வருகிறது - அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு தகவல். ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலி. பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை விடமாட்டேன் - […]

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு.

உக்ரைன், ரஷியா பகைமைகளை நிறுத்தி, தூதரக வழிகளுக்கு திரும்ப வேண்டும் : ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்.

உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் வேகமாக அதிகரித்து வருகிறது - அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு தகவல்.

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலி.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியை தேர்வு செய்ய நவாஸ் ஷெரீப்பை விடமாட்டேன் - முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu