புத்தாண்டில் தமிழ்நாட்டில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை

January 3, 2025

தமிழ்நாட்டில் புத்தாண்டுக்கு ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன, இதனால் தினமும் ரூ.150 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடியும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடியும் மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், 31 டிசம்பர் மற்றும் 1 ஜனவரி ஆகிய நாட்களில் ரூ.400 கோடிக்கு மேலான மது விற்பனை நடைபெற்றுள்ளது. எனினும், உண்மையில் இத்தொகை ரூ.430 கோடி தாண்டி மது […]

தமிழ்நாட்டில் புத்தாண்டுக்கு ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன, இதனால் தினமும் ரூ.150 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடியும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடியும் மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், 31 டிசம்பர் மற்றும் 1 ஜனவரி ஆகிய நாட்களில் ரூ.400 கோடிக்கு மேலான மது விற்பனை நடைபெற்றுள்ளது. எனினும், உண்மையில் இத்தொகை ரூ.430 கோடி தாண்டி மது விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, புத்தாண்டு விற்பனையில் முன்னிலையில், அண்டை மாநிலங்களை கடந்துள்ளது. இந்த விற்பனையில் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu