விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் வாரம் நடத்தப்படும் வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை நிக்கோல் ஆனாப்பு மான் பெறுகிறார்.
டெல்லி விமான நிலையம் T3 -ல் 5G இணைப்பு கொடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மெட்டா பயனர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைல் NFT (non-fungible token) பகிர்வு அம்சத்தைப் பெறுகின்றனர்.