புதிதாக செம்மொழி அந்தஸ்து பெற்ற 5 மொழிகள்

October 4, 2024

மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. 2004-ம் ஆண்டு, காங்கிரசின் ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகள் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி மற்றும் பராகீர் ஆகியவை செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கிறது.

மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது.

2004-ம் ஆண்டு, காங்கிரசின் ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகள் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி மற்றும் பராகீர் ஆகியவை செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu