வடகொரியாவில் வெள்ளம் - 5000 பேர் மீட்பு

July 30, 2024

வடகொரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி அன்று வடகொரியாவில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனப்பகுதிகள் அதிக அளவில் அழிக்கப்பட்டன. சீன் ஐஜு மற்றும் ஐஜு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை மீட்க 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடற்படை படகுகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 5000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த மழை பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அரசு […]

வடகொரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி அன்று வடகொரியாவில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனப்பகுதிகள் அதிக அளவில் அழிக்கப்பட்டன. சீன் ஐஜு மற்றும் ஐஜு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை மீட்க 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடற்படை படகுகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 5000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த மழை பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் வெள்ளம் சுமந்த பகுதிகளை அதிபர் கிம் ஜான் நேற்று பார்வையிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu