இந்தோ-பசிபிக் பகுதியில் உக்ரைன் போரால் ஏற்பட கூடிய பின்விளைவுகள் பற்றி பென்னி வாங்குடன் பேசினேன் - இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ராவுக்கு சென்ற இந்திய வெளியுறவு துறை மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு அளிக்கப்பட்டது. வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள […]

இந்தோ-பசிபிக் பகுதியில் உக்ரைன் போரால் ஏற்பட கூடிய பின்விளைவுகள் பற்றி பென்னி வாங்குடன் பேசினேன் - இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேன்பெர்ராவுக்கு சென்ற இந்திய வெளியுறவு துறை மந்திரிக்கு மூவர்ண வரவேற்பு அளிக்கப்பட்டது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu