முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் அனுமதி பெற உள்ளது. கணினி விற்பனை மந்தநிலையால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க உள்ளனர் - இன்டெல் திட்டம். கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் முழு அளவிலான தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.

முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் அனுமதி பெற உள்ளது.

கணினி விற்பனை மந்தநிலையால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க உள்ளனர் - இன்டெல் திட்டம்.

கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் முழு அளவிலான தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu