அதானி குழுமத்தின் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் ₹400 கோடிக்கு ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தை வாங்க உள்ளது. கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டது. அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ரூ.10 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. டெக் மஹிந்திரா அடுத்த ஐந்து ஆண்டுகளில் […]

அதானி குழுமத்தின் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் ₹400 கோடிக்கு ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தை வாங்க உள்ளது.

கோதுமை, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டது. அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

ரூ.10 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.

டெக் மஹிந்திரா அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu