மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியில் 58 மருத்துவ கட்டிடங்கள்

February 23, 2023

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியிலான பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு கையடக்க கணினிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,942 கோடியில் தமிழகத்தின் அனைத்து […]

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,942 கோடியிலான பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு கையடக்க கணினிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,942 கோடியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 58 மருத்துவக் கட்டிடப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu