'அக்னிபத்' வீரர்களுக்கு சம்பளம்: வங்கிகளுடன் ராணுவம் ஒப்பந்தம்.
போதைப்பொருட்கள் விற்பனை விவகாரம்: 250 பள்ளிகள் பிரச்னைக்குரியவை கேரளா அரசிடம் அறிக்கை தாக்கல்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியில் மருத்துவ படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் - இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து.