சீனாவுக்கு அதிநவீன, 'கம்ப்யூட்டர் சிப்'களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமம் பெற வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக வந்துள்ள குற்றச்சாட்டை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் மறுத்துள்ளது.
பைஜு நிறுவனத்தின் கணக்கியல் நடைமுறைகள் 'ஒழுங்கற்றது' என்று கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு. ஐசிஏஐ விசாரணை கோருகிறார்.
எஸ்.பி. ஐ வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துகிறது.