சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெருவில் எட்டு காலனி காலத்து மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டிமென்ஷியா நோயை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அதானி கிரீன் எனர்ஜியிடமிருந்து சுஸ்லான் 48.3 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
கூகுள் மடிக்கக்கூடிய மொபைலை உருவாக்கி வருகிறது, அடுத்த ஆண்டு பிக்சல் டேப்லெட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்.