எல் சால்வடாரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் வியாழக்கிழமை 6.1 ரிக்டா் அளவுக்கான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய அமெரிக்கா நாட்டான எல் சால்வடாரில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு லா லிபா்டாட் நகரத்திற்கு 60 கி.மீ. தொலைவில் 6.1 ரிக்டா் அளவுக்கான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கினாலும், உடனடியாக உயிா் அல்லது பொருள் சேதம் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. அண்டை நாடான கௌதமாலா உள்பட அருகிலுள்ள பகுதிகளில் ரிக்டா் அளவுகோலில் […]

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் வியாழக்கிழமை 6.1 ரிக்டா் அளவுக்கான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய அமெரிக்கா நாட்டான எல் சால்வடாரில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு லா லிபா்டாட் நகரத்திற்கு 60 கி.மீ. தொலைவில் 6.1 ரிக்டா் அளவுக்கான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கினாலும், உடனடியாக உயிா் அல்லது பொருள் சேதம் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. அண்டை நாடான கௌதமாலா உள்பட அருகிலுள்ள பகுதிகளில் ரிக்டா் அளவுகோலில் 4.1 மற்றும் 4.5 அலகுகளாக அதிர்வுகள் பதிவாகின. சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எல் சால்வடாா் புவித் தகடுகளின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ளதால் நிலநடுக்க அபாயம் அதிகமாகவே உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu