பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் - ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,400 கோடி மத்திய அரசு சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் - ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,400 கோடி மத்திய அரசு சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu