பசிபிக் சமுத்திரத்தின் மீது பறந்து செல்லும்போது கடந்த 2 மாதங்களாக பல பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என விமானிகள் பலர் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க கோவிட் தடுப்பூசியின் விலையை ஒரு டோஸுக்கு 110 லிருந்து 130 டாலர்களாக உயர்த்த ஃபைசர் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கடந்த 7-8 ஆண்டுகளில் 290% அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி.
புதைபடிவ எரிபொருளிலிருந்து கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு 2022 இல் 1% க்கும் குறைவாக இருக்கும் : சர்வதேச எரிசக்தி நிறுவனம்.
ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் ஜியோபுக் லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது.