குஜராத்தில் ராணுவ விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை: 30-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
டுவிட்டரை வாங்கிய பின் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரை நீக்கினார்.
ஆப்பிள் நிறுவனம் 16 அங்குல திரை கொண்ட புதிய ஐபேடை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசஸ் நிறுவனம் ஒரு புதிய மடிப்பு மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2000-04 மற்றும் 2017-21 இடையே வெப்பம் தொடர்பான இறப்புகள் 68% அதிகரித்தது: ஆய்வு.