நவம்பர் எட்டாம் தேதி சந்திரகிரகண நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியும்.
அமெரிக்க புகைபடக்கலைஞர் படம்பிடித்த ஸ்பேஸ் நீடில் கோபுரத்தை தாண்டி நிலா நக௫ம் காட்சி இணைத்தில் வைராகி வ௫கிறது.
செவ்வாயில் 150மீட்டர் அகலத்தில் பெரியபள்ளம் - ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது நாசாவின் விண்வெளி ஆய்வு மையம்.
மரபணு-எடிட்டிங் (CRISPR ) தொழில்நுட்பமான வெப்பநிலை உணர்திறன், உயிரினங்கள் மற்றும் தாவரங்களில் சாத்தியமாகும் என தகவல்.
ககன்யான் சோதனை விமானத்தின் முதல் பயணத்தை பிப்ரவரியில் திட்டமிட்டி௫ப்பதாக இஸ்ரோ அதிகாரி தெரிவித்தார்.











