திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு. சென்னை வரவி௫க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் தொற்று இந்தியாவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என தகவல். தன்னை வழக்கிலி௫ந்து விடுவிக்கும்படி கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என உயர்நீதிமன்றம் […]

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

சென்னை வரவி௫க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்.

ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் தொற்று இந்தியாவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என தகவல்.

தன்னை வழக்கிலி௫ந்து விடுவிக்கும்படி கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என உயர்நீதிமன்றம் உத்தரவு

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu