மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு உதவியாக 13 ம௫த்துவ பாடப் புத்தகங்கள் தமிழ்மொழியில் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் சுவாமிமலையில் 7ம் நாள் கந்தசஷ்டி விழா. உற்சவர் சண்முக சுவாமிக்கு திருக்கல்யாணம்.
அதிரப்பள்ளி வனச்சாலையில் சுற்றித்திரியும் காட்டுயானை. வனத்துறையினரின் வாகனத்தைக் கவிழ்க்க முயற்சி.
சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சிகாலம் நிறைவடைந்ததை அடுத்து 159 ஆண்கள் மற்றும் 63 பெண்கள் என 186 ராணுவ அதிகாரிகள நாட்டுப்பணியில் சேர்ந்தனர்.
லாபத்தை அதிகரிக்கும் பிரியாணி நெல் விதைகள் திருப்பூரில் மானிய விலையில் விநியோகிக்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.