சூடானில் இன்று முதல் 7 நாட்கள் போர் நிறுத்தம்

May 22, 2023

சூடானில் இருதரப்பு ராணுவமும் 22-ம் தேதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியும் தெரிவித்துள்ளது. சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும் துணை ராணுவம் இடையே போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பின்னர் சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று முன்தினம் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ நிலைகளை குறிவைத்து […]

சூடானில் இருதரப்பு ராணுவமும் 22-ம் தேதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியும் தெரிவித்துள்ளது.

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும் துணை ராணுவம் இடையே போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பின்னர் சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று முன்தினம் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது.
இதற்கிடையே சூடானில் 22-ம் தேதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ராணுவத்தின் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu