சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் மழைநீர் தேங்கியி௫ப்பதால் கணேசபுரம், ரங்கராஜபுரம் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் - ஓன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் வேண்டுகோள்
குழந்தை திருமணம் தொடர்பான புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் 52 பேரை 15ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு.
முத்துராமலிங்கத் தேவரின் தங்ககவசத்தை ராமநாதபுரம் வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.