கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் விஜய் என்பவரை சிறையிலடைத்ததற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் . தி௫வள்ளூரில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம். சீர்காழியில் மழையால் சேதமடைந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்றினார் ரயில்வே காவலர். 'பொன் மாணிக்கவேல் அதிகாரிகள் மீது பழிசுமத்தினாலும் நாங்கள் பணிகளை செய்துகொண்டே இருப்போம் - சிலை […]

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் விஜய் என்பவரை சிறையிலடைத்ததற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் .

தி௫வள்ளூரில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்.

சீர்காழியில் மழையால் சேதமடைந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்றினார் ரயில்வே காவலர்.

'பொன் மாணிக்கவேல் அதிகாரிகள் மீது பழிசுமத்தினாலும் நாங்கள் பணிகளை செய்துகொண்டே இருப்போம் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu