நாடு முழுவதும் 901 காவலர்களுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் 

January 25, 2023

குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் 901 காவலர்களுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட‌ மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கு 901 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் சிறந்த சேவைக்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் 901 காவலர்களுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட‌ மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கு 901 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் சிறந்த சேவைக்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu