மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூருவில் 2 பேர் கைது. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சில எஃப்ஐஆர்கள் குறித்து விளக்குமாறு பஞ்சாப் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அவதூறு செய்து அரசியல் பிரச்னையை உருவாக்குகிறார் - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம். கர்நாடகாவுடனான எல்லைப் பிரச்சனையை கண்காணிக்க மகாராஷ்டிராவில் 2 அமைச்சர்கள் நியமனம். வடகொரியா ஏவுகணை ஏவுதலுக்கு ஐநா சபையில் இந்தியா கண்டனம் .

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூருவில் 2 பேர் கைது.

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சில எஃப்ஐஆர்கள் குறித்து விளக்குமாறு பஞ்சாப் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அவதூறு செய்து அரசியல் பிரச்னையை உருவாக்குகிறார் - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்.

கர்நாடகாவுடனான எல்லைப் பிரச்சனையை கண்காணிக்க மகாராஷ்டிராவில் 2 அமைச்சர்கள் நியமனம்.

வடகொரியா ஏவுகணை ஏவுதலுக்கு ஐநா சபையில் இந்தியா கண்டனம் .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu