தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்கவும்,ஜி.எஸ்.டி யை நியாமாக்கவும் தொழில் அமைப்பான சிஐஐ மத்திய அரசை வலியுறுத்துகிறது. டெல்லி-NCR இல் ஃபுல் க்ரீம், டோக்கன் பால் விலையை உயர்த்தியது மதர் டெய்ரி OYO மீது இந்திய போட்டி ஆணையம் (CCI) விதித்த ₹169 கோடி அபராதத்தை நிறுத்தியது மேல்முறையீட்டு தீர்பாயம் ராடிசன் ஹோட்டல் குழுமம் 2024ஆம் நிதியாண்டுக்குள், ஹோட்டல்களை 140ல் இருந்து 200 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. Glenmark Pharmaceuticals மற்றும் Pfizer ஆகியவை சிறுநீரக புற்றுநோய்க்கான […]

தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்கவும்,ஜி.எஸ்.டி யை நியாமாக்கவும்
தொழில் அமைப்பான சிஐஐ மத்திய அரசை வலியுறுத்துகிறது.

டெல்லி-NCR இல் ஃபுல் க்ரீம், டோக்கன் பால் விலையை உயர்த்தியது மதர் டெய்ரி

OYO மீது இந்திய போட்டி ஆணையம் (CCI) விதித்த ₹169 கோடி அபராதத்தை நிறுத்தியது மேல்முறையீட்டு தீர்பாயம்

ராடிசன் ஹோட்டல் குழுமம் 2024ஆம் நிதியாண்டுக்குள், ஹோட்டல்களை 140ல் இருந்து 200 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Glenmark Pharmaceuticals மற்றும் Pfizer ஆகியவை சிறுநீரக புற்றுநோய்க்கான மருந்தை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu