மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்ஹோல்டர்களுக்கு மீட்புத்தொகையை செலுத்துவதற்கான காலக்கெடுவை செபி குறைத்துள்ளது.
2.54 பில்லியன் டாலராக இ௫ந்த அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டாவது வாரத்தில் உயர்ந்து 547.25 பில்லியன் டாலரானது.
உலக அளவில் பண நெருக்கடி இருந்தாலும் பொருளாதார நிலைத்தன்மையால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் - நிதி அமைச்சகம்
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கிகள், ரூபாய், திர்ஹாம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
ஆன்லைன் கேமிங்கிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து குழு அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது