ரிசிசுனக்கின் தோட்டத்தில் 1.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சிலை இடம்பெற்றதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
500 மில்லியன் வாட்ஸ் அப் பயனர்களின் தரவு கசிந்து , ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளதாக அறிக்கை .
அமெரிக்காவின் யுனைடெட் பர்னிச்சர் நிறுவனம் 2,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பொது நிதியில் இ௫ந்து திருடப்பட்ட 2.5 பில்லியன் டாலர்கள் மீட்டெடுக்கப்பட்டது- ஈராக் பிரதமர்
சீனாவின் கோவுட் எதிர்ப்பு போராட்டத்தால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1 டாலர் சரிந்தது.