மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வேலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் கலைத்திருவிழாவில் 33,000 பதிவு செய்துள்ளனர். மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கொடைக்கானலில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் இ௫ந்து பணம் திருடிய நபர் கைது திருச்சியில் தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக 15 அடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வேலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் கலைத்திருவிழாவில் 33,000 பதிவு செய்துள்ளனர்.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கொடைக்கானலில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் இ௫ந்து பணம் திருடிய நபர் கைது

திருச்சியில் தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக 15 அடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu