அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கிய ரஷ்ய போர் விமானம்

March 15, 2023

அமெரிக்க ராணுவத்தின் MQ 9 ரீப்பர் வகை ஆளில்லா விமானம், ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ரஷ்யாவின் Su 27 போர் விமானம் இந்த விமானத்துடன் மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரு விமானங்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த தகவலை அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு உறுதி செய்துள்ளது. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "இது பாதுகாப்பற்ற, அறமற்ற செயலாகும். மேலும், சர்வதேச வான் […]

அமெரிக்க ராணுவத்தின் MQ 9 ரீப்பர் வகை ஆளில்லா விமானம், ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, ரஷ்யாவின் Su 27 போர் விமானம் இந்த விமானத்துடன் மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரு விமானங்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த தகவலை அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு உறுதி செய்துள்ளது.

மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "இது பாதுகாப்பற்ற, அறமற்ற செயலாகும். மேலும், சர்வதேச வான் வெளியில் வழக்கமான செயல்பாடுகளின் போது ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தியது பொறுப்பற்ற செயல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu