டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி.
பிரதமர் மோடி உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தை பயன்படுத்தவில்லை - தகவல்.
துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணி.
பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு.
உ.பி. அரசு அங்கீகாரம் இல்லாத மதரஸாக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளது.