அக்டோபர் மாதத்தோடு ஆப்பிள் மொபைல்களில் வாட்சப் நிறுத்தம்

September 3, 2022

  குறிப்பிட்ட மாடல் ஐபோன்களில் மட்டும் அக்டோபர் மாதத்திலிருந்து வாட்சப் சேவை நிறுத்தம் எனத் தெரிகிறது. அக்டோபர் 24 முதல் iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் வாட்சப் இயங்காது என வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வாட்சப் பயனர்களுக்கு, அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டமை அப்டேட் செய்ய சொல்லி தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறது. மேலும் அவர்களது உதவி மையத்திலேயே ஆப்பிள் ஐபோன் வாட்சப் பயனாளர்கள் கண்டிப்பாக […]

 

குறிப்பிட்ட மாடல் ஐபோன்களில் மட்டும் அக்டோபர் மாதத்திலிருந்து வாட்சப் சேவை நிறுத்தம் எனத் தெரிகிறது.

அக்டோபர் 24 முதல் iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் வாட்சப் இயங்காது என வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வாட்சப் பயனர்களுக்கு, அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டமை அப்டேட் செய்ய சொல்லி தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறது.

மேலும் அவர்களது உதவி மையத்திலேயே ஆப்பிள் ஐபோன் வாட்சப் பயனாளர்கள் கண்டிப்பாக iOS 12 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. அப்டேட் செய்ய முடியாதவர்கள் அவர்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu