ட்விட்டரில் புதிய அம்சங்கள் வெளியீடு

ட்விட்டரில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அடுத்த வாரம் வெளியாகியுள்ள புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வீடியோக்களுக்கு, பிச்சர் இன் பிச்சர் மோட் மற்றும் 15 வினாடிகள் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்தும் பொத்தான் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. ட்விட்டர் மீடியா பிளேயரில் இதற்கான புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, கடந்த மே […]

ட்விட்டரில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அடுத்த வாரம் வெளியாகியுள்ள புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வீடியோக்களுக்கு, பிச்சர் இன் பிச்சர் மோட் மற்றும் 15 வினாடிகள் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்தும் பொத்தான் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. ட்விட்டர் மீடியா பிளேயரில் இதற்கான புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, கடந்த மே 10ம் தேதி, எமோஜிக்கள் மற்றும் ரிப்ளை ஆகியவற்றுக்கான புதிய அம்சங்கள் வெளிவந்தன. அதைத்தொடர்ந்து, தற்போது வீடியோக்களுக்கு புதிய அம்சம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu